அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கிரிக்கெட்: இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ? 0 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு 0 ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்துக்கு வரத்தயாரா? ஜெயக்குமார் 0 பிரம்மாண்ட ட்ராக்டர் பேரணிக்கு தடை விதிக்க மறுப்பு! 0 புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெறாவிட்டால் தற்கொலை செய்வேன்:ஜெகத்ரட்சகன் 0 இண்டர்நேஷனல் ஹிட் அடித்த 'மாஸ்டர்' 0 வேளாண் சட்டங்களுக்கு முன் பலதரப்பிலும் ஆலோசனை நடத்தியதா? அரசு பொய் சொல்கிறது: ப.சிதம்பரம் விமர்சனம் 0 காலில் அறுவை சிகிச்சை.. சில நாட்கள் ஓய்வு தேவை - கமல்ஹாசன் 0 தமிழகத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடு - முதலமைச்சர் 0 வாராக் கடன்களை சமாளிக்க BAD BANK திட்டம் - ரிசர்வ் வங்கி 0 நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு 0 ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்குக: மு.க. ஸ்டாலின் 0 ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை? காங். எம்.பி கேள்வி 0 சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை: அமைச்சர் தகவல் 0 தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பிறவகுப்பு மாணவர்களுக்கு படிப்படியாக பள்ளிகள் திறப்பு: செங்கோட்டையன்

Posted : புதன்கிழமை,   ஜனவரி   13 , 2021  22:41:48 IST

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களை தொடர்ந்து பிற வகுப்பு மாணவர்களுக்கும் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
 
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என தெரிவித்தார். மேலும் 98 விழுக்காடு மாணவர்கள் பள்ளிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். பள்ளிகளில் கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...