செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
பிரமரும் முதலமைச்சரும் முதலில் தடுப்பூசி போடட்டும்: சீமான்
கொரோனா தடுப்பூசியை முதலில் பிரதமர் மோடியும், பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் போட்டுக்கொள்ள வேண்டும் என நாம் தமிழர்…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
பிரமரும் முதலமைச்சரும் முதலில் தடுப்பூசி போடட்டும்: சீமான்
Posted : செவ்வாய்க்கிழமை, ஜனவரி 12 , 2021 20:40:49 IST
கொரோனா தடுப்பூசியை முதலில் பிரதமர் மோடியும், பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் போட்டுக்கொள்ள வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா தடுப்பூசி நிறுவனங்களிடம் இருந்து அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் கமிஷன் செல்வதாக தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி பரிசோதனை தொடர்பான ஆய்வறிக்கை முழுமையாக வராத நிலையில், அதனை அரசியல் காரணங்களுக்காக மக்களுக்கு செலுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளக்கூடாது எனவும் சீமான் கோரிக்கை விடுத்தார்.
|