???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உன்னாவ் பெண் எரித்துக் கொலை: குற்றவாளிகளை ஒரு மாதத்தில் தூக்கிலிட வலியுறுத்தல் 0 உள்ளாட்சி தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 ஜார்க்கண்ட்; இன்று 2-வது கட்ட வாக்குப் பதிவு! 0 நடிகை மஞ்சு வாரியர் புகார்: இயக்குனர் கைது 0 சீதைகள் உயிருடன் எரிக்கப்படுகிறார்கள்: காங்கிரஸ் 0 சிறார் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கருணை மனு உரிமை கூடாது: குடியரசுத் தலைவர் 0 என்கவுண்டர்: அரவிந்த் கெஜ்ரிவால், மேனகா காந்தி கண்டனம் 0 விஞ்ஞானத்த வளர்க்கப் போறேண்டி... படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 13 0 மகளின் ஆத்மா சாந்தி அடையும்: ஐதராபாத் மருத்துவரின் தந்தை கருத்து 0 கர்நாடகா சட்டசபை இடைத்தேர்தல்: 66% வாக்குப்பதிவு 0 ‘மோடியும்,ஷாவும் கற்பனை உலகில் வாழ்கிறார்கள்’: ராகுல் காந்தி 0 இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 0 அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் தகுதிகள் தளர்வு! 0 ஐதராபாத் பெண் பாலியல் வன்கொடுமை: 4 பேரும் சுட்டுக்கொலை 0 நைஜீரியாவில் 18 இந்தியர்கள் கடத்தல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காஷ்மீர் குறித்து பதிவிட்ட ஷீலா ரஷீத் மீது தேசத் துரோக வழக்கு

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   06 , 2019  06:17:18 IST

காஷ்மீர் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட சமூக செயற்பாட்டாளர் ஷீலா ரஷீத் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
ஜே.என்.யூ முன்னாள் மாணவியும், ஜம்மு காஷ்மீர் மக்கள் இயக்க செயற்பாட்டாளருமான ஷீலா ரஷீத், சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்கு பிறகு காஷ்மீர் நிலவரம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகிறார்.
 
இந்நிலையில் அவருக்கு எதிராக டெல்லி வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஷீலா ரஷீத் மீது  ஐபிசி 124-ஏ (தேசத்துரோகம்), 153-ஏ ,153 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...