???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஒரு குடிமகனாக என்னுடைய கேள்விகளை முன்வைக்கிறேன்: நடிகர் சூர்யா அறிக்கை 0 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு 0 விடிய விடிய தர்ணாவில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி! 0 கர்நாடகா சட்டப்பேரவை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பு! 0 பாபர்மசூதி இடிப்பு வழக்கை 9 மாதத்திற்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு! 0 தமிழகம் முழுவதும் 14 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை 0 தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று நிறைவு! 0 நெக்ஸ்ட் நுழைவுத் தேர்வை தமிழக அரசு ஏற்காது: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு! 0 தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது! 0 அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் 0 நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் 0 இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் 0 நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் 0 நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்தியக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   22 , 2019  23:48:15 IST

ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் தொடர்ந்து எட்டு இடங்களில் பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இந்தியக் கடலோரப் பகுதிகளில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. தமிழகக் காவல்துறையினரும் இந்தியக் கடலோரக் காவல்படையினரும் தனுஷ்கோடி மற்றும் இந்தியப் பெருங்கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியப் பெருங்கடல் பகுதிகளிலும் ரோந்துப் போலீஸார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இலங்கை குண்டுவெடிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் இந்தியா வழியாகத் தப்பிக்க வழி உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனால் இந்தியக் கடலோரங்களில் சந்தேகத்துக்கு உரிய அத்தனைக் கடல் வழிப் பாதைகளும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் தேர்தல் காலம் என்பதால் பாதுகாப்பின் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. கடலோர மாவட்டமான ராமநாதபுரத்தில் வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பு மையங்கள் இருப்பதால் அப்பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...