???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வானதி சீனிவாசனுக்கு கட்சியில் தேசிய பதவி! 0 சென்னை அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் நியமனம்! 0 ஒரே நாளில் 64 குழந்தைகள் பிரசவம். ஆசிய அளவில் தமிழக அரசு மருத்துவர்கள் சாதனை! 0 ’எனக்கு சினிமா அரசியல் தெரியல, மிரட்டுறாங்க’ - சீனு ராமசாமி பேட்டி 0 ’சாஹாவிடம் அதிரடியை எதிர்பார்க்கவில்லை’ டேவிட் வார்னர் பேட்டி! 0 குட்கா விவகாரம் - சட்டப்பேரவை செயலாளர் வழக்கு 0 வன்முறையைத் தூண்ட பாஜக முயற்சி: திருமாவளவன் 0 10, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு 0 சசிகலா விடுதலை குறித்து 2 நாளில் தெரியவரும்: வழக்கறிஞர் 0 மனுதர்மத்தை பாஜக ஏற்றுக்கொள்கிறதா? கார்த்தி சிதம்பரம் கேள்வி 0 ஹத்ராஸ் பாலியல் வன்கொலை: நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை 0 நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி 0 நிதிஷ்குமார் அரசை தூக்கி எறியுங்கள் - சோனியா காந்தி 0 7.5% உள் ஒதுக்கீடு: அமித்ஷாவிற்கு திமுக எம்.பி.க்கள் கடிதம் 0 ஆப்கனில் இருந்து ஒரு லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் மேலும் நீட்டிப்பு

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   15 , 2020  00:25:15 IST

தமிழக அரசு தலைமைச் செயலாளராக கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்ற சண்முகத்தின் பதவிக்காலம் இந்தாண்டு ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று பரவி வந்ததன் காரணமாக தலைமைச் செயலாளரான இவரை மாற்ற முடியாத சூழல் இருந்து வந்தது.
 
இதன் அடிப்படையில், கொரோனா காலத்தில் வேறு அதிகாரியை நியமிக்க வேண்டாம் எனக் கருதி சண்முகத்தின் பதவிக்காலம் 3 மாதங்கள் நீட்டிக்க தமிழக அரசு மத்திய அரசைக் கேட்டுக்கொண்டது.
 
இதனைத் தொடர்ந்து இந்தாண்டு அக்டோபர் மாதம் வரையில் தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...