அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இனவெறி எதிர்ப்புக்கு ஆதரவுத் தெரிவிக்காத டி காக் அணியிலிருந்து நீக்கம்! 0 பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது உபா வழக்கு- பாஜக தலைவர்! 0 பாஜகவை சேர்ந்த கல்யாண ராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! 0 நாளை மாலை வெளியாகும் அண்ணாத்த படத்தின் ட்ரைலர்! 0 “வழக்கமான அலுவல் பணிகளை சர்ச்சையாக்குவது சரியானது அல்ல” - வெ.இறையன்பு 0 நீர்வீழ்ச்சியில் சிக்கிய தாய் மற்றும் குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர்கள்! 0 அதிகரிக்கும் கொரோனா தொற்று: சீனாவில் மீண்டும் ஊரடங்கு! 0 தீபாவளிக்கு இனிப்புகளை ஆவினிலேயே வாங்க வேண்டும் - வெ.இறையன்பு 0 அதிக நச்சு வாயுக்களை வெளியிடும் அனல்மின் நிலையங்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! 0 கிரிக்கெட் வீரார் ஷமிக்கு எதிரான அவதூறு பதிவுகள் நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்! 0 3,087 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் அமைப்பு: அமைச்சர் சேகர்பாபு 0 “முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதியை திமுக செயல்படுத்தப்படவில்லை” - கமல்ஹாசன் 0 சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை: கே.பி.முனுசாமி 0 2022 சட்டப்பேரவை தேர்தல்: சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம்! 0 இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது?: அமைச்சர் விளக்கம்

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   16 , 2021  10:18:52 IST

தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
 
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெல் நிறுவன சமுதாயக் கூடத்தில் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் 88 பயனாளிகளுக்கு ₹ 35 லட்சம் மதிப்பிலான நலதிட்ட உதவிகளை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
 
இதையடுத்து  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ‘பள்ளிக் கல்வித் துறையின் அறிக்கை இன்று முதலமைச்சருக்கு அனுப்பிவைக்கப்படும். பள்ளிகளைத் திறப்பது குறித்து ஒவ்வொரு மாவட்ட கல்வி அலுவலர்களும், ஒவ்வொருவிதமாக தெரிவித்துள்ளனர். இதில் சிலர் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாம் என்றும், சிலர் 8 வரை பள்ளிகளை திறக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
 
தமிழ்நாட்டில் ஊரடங்கு தொடர்பாக 31ஆம் தேதி கூட்டம் நடக்க உள்ளது. அப்போது மக்கள் நல்வாழ்வுத் துறை நிபுணர்கள் கொடுக்கும் ஆலோசனையின் அடிப்படையில் பள்ளிகளை திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்  தெரிவித்தார்.
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...