அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு! 0 மூன்றாவது டி20: 81 ரன்களில் சுருண்ட இந்தியா! 0 பிசாசு 2 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லூக் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! 0 தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கும் கொரோனா பாதிப்பு! 0 மூன்றாவது டி20: இந்திய அணி பேட்டிங்! 0 பத்திரிகைகள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து! 0 பயிர்க்காப்பீட்டு கட்டணம் முன்பிருந்தபடி மாற்றியமைக்க வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் கடிதம்! 0 மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு நடப்பாண்டிலேயே அமல்! 0 டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: குத்துச்சண்டையில் மேரி கோம் தோல்வி! 0 உமாசங்கர் ஐ.ஏ.எஸ்-க்கு தமிழக அரசு உரிய பதவி வழங்க வேண்டும் - சகாயம் 0 சர்வதேச புலிகள் தினம்: கானுயிர் ஆர்வலர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து! 0 சார்பட்டா பரம்பரை இதுவரை சொல்லப்படாத கதை - நடிகர் சூர்யா 0 நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் ட்ரைலர் வெளியானது! 0 ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? - உயர்நீதிமன்றம் 0 கீழடியின் கொடை குறைவதில்லை! -அமைச்சர் தங்கம் தென்னரசு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பள்ளி கட்டணம் செலுத்த பெற்றோரை கட்டாயப்படுத்தக் கூடாது: தமிழக அரசு

Posted : புதன்கிழமை,   ஜுலை   01 , 2020  09:49:04 IST

தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்தும் படி பெற்றோரை நிர்ப்பந்திக்கக் கூடாது என்றும், அதே நேரத்தில் பெற்றோர் தாமாக விருப்பப்பட்டு கட்டணம் செலுத்துவதற்கு எந்த தடையும் இல்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில், கல்வி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்ற தமிழக அரசின் அரசாணை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் அரசு உதவி பெறாத பள்ளிகள் கட்டணத்தை வசூலிக்காமல் எப்படி சம்பளத்தை வழங்க முடியுமென கேள்வி எழுப்பினர்.

அதற்கு தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்தும் படி பெற்றோரை நிர்ப்பந்திக்கக் கூடாது தமிழக அரசுக்கு பதில் அளித்தது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...