???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு 0 ஹைதராபாத்தில் மீண்டும் ஆணவக்கொலை முயற்சி: பெண்ணின் தந்தை வெறிச்செயல்! 0 முத்தலாக் அவசர சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் 0 வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்: வானிலை ஆய்வு மையம் 0 பாங்க் ஆஃப் பரோடா, தேனா, விஜயா வங்கிகள் இணைப்பு! 0 தென்னிந்திய எம்.எல்.ஏக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ. 51.99 லட்சம்! 0 கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எடியூரப்பா பதவியேற்க தடை கோரி நள்ளிரவில் மனு: உச்சநீதிமன்றம் மறுப்பு

Posted : புதன்கிழமை,   மே   16 , 2018  22:27:56 IST

கர்நாடக முதல் மந்திரியாக எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.  கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க எந்த கட்சிக்கு கவர்னர் அழைப்பு விடுப்பார் என கர்நாடகம் மட்டுமின்றி நாடே எதிர்பார்த்து கொண்டிருந்தது. இந்த சூழலில், ஆட்சி அமைக்க வருமாறு பா.ஜனதா தலைவர் எடியூரப்பாவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார் என்றும், இன்று (வியாழக்கிழமை) காலை 9.30 மணி அளவில் பெங்களூரு ராஜ்பவனில் உள்ள கண்ணாடி மாளிகையில் பதவி ஏற்பு விழா நடக்கிறது என்றும் பா.ஜனதா தலைவர்கள் நேற்று இரவு தெரிவித்தனர். மேலும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜனதா சார்பில் 15 நாட்கள் அவகாசம் கேட்கப்பட்டதாகவும், அதற்கும் கவர்னர் அனுமதி கொடுத்து இருப்பதாகவும் தகவல் வெளியானது.
 
 
ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்றிரவு மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை இரவிலேயே விசாரிக்க காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.  இதையடுத்து நடந்த விசாரணையின் முடிவில் எடியூரப்பா பதவி ஏற்க தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...