???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு 0 தமிழகம் முழுவதும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 69 பேர் உயிரிழப்பு 0 கல்லூரி செமஸ்டர் தேர்வு பற்றி முடிவு செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 கேரள தங்கக் கடத்தல்: ஸ்வப்னா சுரேஷ் கைது 0 நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று 0 நிலவேம்புக்கு கொரோனா எதிர்ப்புத்திறன் - சுவீடன் பல்கலை. கூட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு 0 கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆனது! 0 அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று 0 நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு 0 சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி 0 கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் 0 வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை! -கே.எஸ்.அழகிரி அறிக்கை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மும்பை ஆரே பகுதியில் மரங்களை வெட்ட உச்சநீதிமன்றம் தடை!

Posted : திங்கட்கிழமை,   அக்டோபர்   07 , 2019  23:36:15 IST

மும்பையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ், வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்காக 2,500 மரங்களை வெட்டுவதற்கு எதிரான போராட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது.

மும்பையின் நுரையீரல் என்ற அழைக்கப்படும் ஆரே வனத்தில் மெட்ரோ வாகன நிறுத்தும் இடம் அமைப்பதற்காக 2,500-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தலையிடுமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாணவர்கள் எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டு இன்று காலை விசாரணைக்கு வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆரே பகுதியில் மரங்களை வெட்டுக் கூடாது என்று மும்பை மாநகராட்சிக்கும், மெட்ரோ நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...