???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் 0 குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 0 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் 0 இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 0 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு! 0 திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் 0 ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் 0 மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 0 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள்! 0 சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 0 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி 0 மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் 0 சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல்! 0 ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சேமிப்புக்கணக்கில் குறைவான இருப்புத்தொகை: அபராதத்தை குறைத்தது எஸ்.பி.ஐ வங்கி

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   13 , 2018  02:49:03 IST

சேமிப்புக்கணக்கில் குறைந்தப்பட்ட இருப்புத்தொகை இல்லாதவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு வந்த அபராதம் 70 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 5000 ரூபாய் வரை வைத்திருக்க வேண்டும் என கடந்த ஆண்டு அறிவித்த ஸ்டேட் பேங்க் அப்படி குறைந்தப்பட்ச இருப்புத்தொகை இல்லாதவர்களிடம் சென்ற ஆண்டு முதல் அபராதம் வசூலித்து வருகிறது. இந்நிலையில்  வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அபராதம் 70 சதவீதம் வரை குரைக்கப்பட்டுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.  

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...