![]() |
இனி எஸ்.பி.ஐ வங்கியில் குறைந்தபட்ச இருப்புத்தொகை தேவையில்லை!Posted : புதன்கிழமை, மார்ச் 11 , 2020 09:22:14 IST
இனி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைக்க வேண்டிய அவசியமில்லை என ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.
முன்பு, மாநகரங்களில் இருக்கும் கணக்கில் 3,000, சிறு நகரங்களில் இருக்கும் கணக்கில் 2,000, கிராமப்புறங்களில் இருக்கும் கணக்கில் 1,000 குறைந்தபட்ச இருப்புத்தொகை வைக்க வேண்டுமென்ற விதிமுறை இருந்தது. இந்நிலையில், இனி குறைந்தபட்ச இருப்புத்தொகை வைக்க வேண்டியதில்லை என எஸ்.பி.ஐ தலைவர் ரஜ்னீஸ்குமார் அறிவித்துள்ளார்.
|
|