???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சக்திவாய்ந்த குரல்கள் அமைதியாக இருப்பது ஏன்? ஜார்கண்ட் கொலை குறித்து ராகுல் கேள்வி 0 தமிழகத்தின் 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18-ம் தேதி தேர்தல் 0 பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஸ்டாலின் கண்டனம் 0 ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் 0 கீழடி அகழாய்வில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு! 0 மாணவர் சேர்க்கை இல்லை: மூட விண்ணப்பிக்கும் பொறியியல் கல்லூரிகள் 0 டெல்டா மாவட்டங்களில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் 0 தாய்லாந்தில் சிக்கியுள்ள திருப்பூர் இளைஞரை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சர் நடவடிக்கை 0 தங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்: தினகரன் 0 மேகதாது விவகாரத்தில்கர்நாடக திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது 0 ஊதியம் வழங்க மத்திய அரசின் உதவியை கேட்கிறது பி.எஸ்.என்.எல். 0 இதுதான் புதிய இந்தியாவா?: குலாம் நபி ஆசாத் கேள்வி 0 பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது! 0 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மவுலிவாக்கம் கட்டட விபத்தில் தப்பிய நாய்க்குட்டியை நடிகர் சத்யராஜ் தத்தெடுத்தார்

Posted : புதன்கிழமை,   ஜுலை   30 , 2014  00:24:39 IST

கடந்த ஜூன் 28-ஆம் தேதி மவுவாக்கத்தில் 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 61 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நடந்த 4-ஆவது நாளில் 2 நாய்க்குட்டிகளும், 7-ஆம் நாளில் ஒரு காகமும் உயிருடன் மீட்கப்பட்டன. காயத்துடன் மீட்கப்பட்ட இவை, ப்ளு கிராஸ் அமைப்பு மூலம் பராமரிக்கப்பட்டு வந்தன. இதில் ஒரு நாய்க்குட்டியை சத்யராஜ் தத்தெடுத்துள்ளார்.
 
இது குறித்து ப்ளு கிராஸ் அமைப்பைச் சேர்ந்த டான் வில்லியம்ஸ் கூறியது: கட்டட விபத்தில் 8 மாத வயதுடைய ராதா என்ற நாய்க்குட்டியும், 7 மாத வயதுடைய லசி என்ற நாய்க்குட்டியும் உயிருடன் மீட்கப்பட்டன. மேலும் ஒரு காகமும் மீட்கப்பட்டது. இதில் ராதா என்ற நாய்க்குட்டியை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவர் தத்தெடுத்தார். இந்த நிலையில் லசி என்ற நாய்க்குட்டியை சத்யராஜும் அவரது மகன் சிபிராஜும் ’நாய்கள் ஜாக்கிரதை'- படக்குழுவினருடன் வந்து செவ்வாய்க்கிழமை தத்தெடுத்தனர். காகத்தையும் சத்யராஜ் பறக்கவிட்டார் என்றார் டான் வில்லியம்ஸ்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...