???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காவல்துறையில் விஷாகா குழு: ஐ.ஜி. மீது பெண் எஸ்.பி அளித்த புகார் குறித்து விசாரணை 0 ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்பட்டது உண்மை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் 0 கேரளாவுக்கு உதவ உலக நாடுகள் முன் வர வேண்டும்: போப் ஃபிரான்சிஸ் 0 வைகை அணையிலிருந்து நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை! 0 பேரறிவாளனின் தகவல்களை உள்துறை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு 0 கருணாநிதி நினைவிடத்தில் விஜயகாந்த் அஞ்சலி! 0 கேரளாவில் இயல்பை விட 42% மழைப்பொழிவு அதிகம்! 0 கேரளா வெள்ள நிவாரணம்: ரூ.34 கோடி அளிக்கிறது கத்தார்! 0 ரூ. 292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும்: தமிழக முதல்வர் 0 அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 0 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் 0 கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு 0 கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு 0 கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை! 0 கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நான் நடிக்கவேயில்லை: சத்யராஜ் மகள் விளக்கம்

Posted : செவ்வாய்க்கிழமை,   பிப்ரவரி   13 , 2018  06:57:59 IST

திரையுலகில் தனக்கென தனி தடம் பதித்த நடிகர் சத்யராஜ் தனது மகளையும் சினிமா துறையில் களம் இறக்கவுள்ளதாக தகவல் வெளியானது. 
 
இந்நிலையில் இதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அவரது மகள் திவ்யா. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திவ்யா, ஊட்டச்சத்து தொடர்பான டாக்குமெண்ட்ரி படத்தில் நடித்துள்ளேன். சினிமாவின் நான் நடிப்பதாக வரும் தகவல் அனைத்தும் வதந்தி. நான் சினிமாவை மிகவும் மதிக்கின்றேன்.
 
சினிமாவிற்கு நான் வருகின்றேன் என்ற செய்தி பரவி வருகின்றது, மீண்டும் சொல்கின்றேன் நான் எந்த படத்திலும் நடிக்கவில்லை’ என்று கூறியுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...