???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 புலன் மயக்கம் 63 - இவன் தலைவி நாயகன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 "ஆளுநர் சந்திப்பு நடத்துவதை அரசியல் சாசனம் தடுக்கவில்லை" 0 யுனிசெஃப் அமைப்பின் பிரபல தூதரானார் த்ரிஷா! 0 மோடியை பாராட்டி வைரமுத்து என்னதான் பேசினார்? 0 ஜனநாயகத்தின் கோவிலான நாடாளுமன்றத்தை பூட்டிவிட்டது பாஜக: சோனியா தாக்கு 0 அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்..?: மைத்ரேயன் கேள்வி 0 போராட்ட எதிரொலி: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு 0 ஊழல் நிறைந்த துறையாக பத்திரப் பதிவுத் துறை உள்ளது: நீதிபதிமன்றம் கண்டனம் 0 தமிழகத்தில் பாஜகவால் கையைக்கூட ஊன்ற முடியாது: ஸ்டாலின் சவால்! 0 ப்ளூவேல் விளையாட்டை தடை செய்ய முடியாது: மத்திய அரசு அறிவிப்பு! 0 கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனைகளுடன் அனுமதி! 0 பத்மாவதி திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விண்ணப்பம் நிராகரிப்பு! 0 மதச்சார்பற்ற ஆட்சி அமைய திமுக பாடுபடும்: மு.க. ஸ்டாலின்! 0 சொகுசு கார் வரி ஏய்ப்பு விவகாரம்: பகத் பாஸில், அமலாபால் ஆஜராக உத்தரவு! 0 17 வருடங்களுக்குப் பின் இந்தியாவிலிருந்து ஒரு உலக அழகி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பரோல் முடிந்து சிறைக்கு புறப்பட்டார் சசிகலா!

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   12 , 2017  01:12:24 IST

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட கணவர் நடராஜனை பார்ப்பதற்காக, பெங்களூரு சிறையில் இருந்து 5 நாள் பரோலில் சசிகலா வெளியே வந்தார். இதை தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கும் கணவர் நடராஜனை, அவர் நேரில் சென்று பார்த்து வந்தார். 
 
சசிகலாவுக்கு வழங்கப்பட்ட பரோல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து இன்று காலை சென்னை தி.நகரில் இருந்து கார் மூலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அவர் புறப்பட்டார். அப்போது ஏராளமான தொண்டர்கள் அங்கு கூடியிருந்தனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...