???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 3756 சென்னை 1261 0 கிரீமி லேயரை கணக்கிட சம்பளத்தை கருத்தில் கொள்ளக்கூடாது- ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்! 0 மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா! 0 எடப்பாடி பழனிசாமி இரவு, பகல் பாராமல் போராடி வருகிறார்: அமைச்சர் வேலுமணி 0 சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு ஏற்றது! 0 என்எல்சிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 0 சிபிஎஸ்இ பாடத்திட்டம் 30 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு 0 பிரேசில் அதிபர் ஜேர் பொல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதி 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவு: மத்திய அரசு 0 திருப்பதி கோயிலில் 60 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று 0 தமிழகத்தில் இன்னொரு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை: முதலமைச்சர் 0 கொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203! 0 முன்னாள் எம்.எல்.ஏ மரணம்! 0 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர்! இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார்! 0 உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ரூ.48 லட்சம் மதிப்பிலான செல்லாத நோட்டுக்களே இருந்தன: சசிகலா

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   29 , 2020  00:23:12 IST

பண மதிப்பின்போது 48 லட்சம் ரூபாய் அளவுக்கே தன்னிடம் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் இருந்ததாக, வருமான வரித்துறையிடம் சசிகலா தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.அந்த அறிக்கையில், ‘பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி 1654 கோடி ரூபாய் அளவுக்கு அசையா சொத்துக்கள் வாங்கியதாகக் கூறப்பட்டுள்ளது.மேலும், 237 கோடி ரூபாய் கடனாக அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...