???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரதமரின் இதயத்தில் ஏழைகளுக்கு இடமில்லை: ராகுல் குற்றச்சாட்டு 0 அசாமில் போலி என்கவுண்டர்: ராணுவ மேஜர் ஜெனரலுக்கு ஆயுள் தண்டனை! 0 #MeToo புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் மீது எம்.ஜே. அக்பர் மானநஷ்ட வழக்கு 0 #Metoo எதிரொலி : பெண் எஸ்.பி பாலியல் புகார் குறித்து விபரம் கேட்கும் பிரதமர் அலுவலகம் 0 கலைஞர் கருணாநிதி சிலையை திறக்க சோனியாவிற்கு அழைப்பு 0 வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி 0 பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் 0 நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம் 0 பெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை 0 என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர். 0 லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவின் கீழ் இயங்குவது வெட்கக்கேடானது: மு.க. ஸ்டாலின் 0 என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்: கமல் ஹாசன் 0 தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கைது 0 #MeToo புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு: மேனகா காந்தி அறிவிப்பு 0 மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அதிமுகவிலிருந்து சசிகலா நீக்கம்!

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   11 , 2018  23:50:15 IST

ஆளுங்கட்சியாக உள்ள அதிமுகவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பழைய உறுப்பினர்களை புதுப்பிக்கும் பணியும், புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியும் நடைபெறுகிறது. புதிய உறுப்பினர்கள் மற்றும் பழைய உறுப்பினர்கள் புதுப்பித்துள்ள நிலையில், அதிமுகவில் தற்போது ஒரு கோடியே 10 லட்சம் பேர் இருப்பதாகவும், இன்னும் ஆறு மாதத்தில் 50 லட்சம் பேர் சேர்க்கப்படுவார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும், ஜெயலலிதா காலத்தைவிட குறுகிய காலத்தில் அதிகம்பேர் அதிமுகவில் உறுப்பினராகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், சசிகலா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார் என்றும், தினகரன் பக்கம் அதிமுக தொண்டர்கள் செல்லவில்லை என்றும் கூறினார். புதிய உறுப்பினர் படிவத்தை சசிகலா புதுப்பிக்காததால் அவர் கட்சியிலேயே இல்லை என துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி விளக்கம் அளித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...