???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இம்ரான் கானின் அறிவுரையை கேட்காத பாகிஸ்தான் கேப்டன்!

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   17 , 2019  02:03:14 IST

நேற்றைய உலகக் கோப்பை ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி எப்படியாவது வெற்றியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் பல அறிவுரைகளை வழங்கினார்.
 
இதில் முக்கியமாக டாஸ் வென்றால் பாகிஸ்தான் அணி பாட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் டாஸ்  வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது பந்து வீச்சை தேர்வு செய்தார்.
 
ஒருவேளை இம்ரான் கானின் பேச்சை பாகிஸ்தான் அணி கேட்டிருந்தால் அவர்கள் வெற்றியடைய வாய்ப்பு இருந்திருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
 
 
 
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...