???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பொங்கல் பரிசை வழங்க தடையில்லை: தேர்தல் ஆணையர் 0 உள்ளாட்சி தேர்தல்: திமுக மீண்டும் வழக்கு 0 தெலங்கானா என்கவுண்டர்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி 0 ”நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் புரியனுமே": சுப்பிரமணியன் சுவாமி 0 தமிழக மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது: ரஜினி 0 அ.ம.மு.கவை அங்கிகரித்தது தேர்தல் ஆணையம்! 0 இனி 24x7 நேரமும் NEFT பரிவர்த்தனை செய்யலாம்! 0 டெல்லியில் தீவிபத்து: 32 பேர் உயிரிழப்பு 0 உன்னாவ் பெண் எரித்துக் கொலை: குற்றவாளிகளை ஒரு மாதத்தில் தூக்கிலிட வலியுறுத்தல் 0 உள்ளாட்சி தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 ஜார்க்கண்ட்; இன்று 2-வது கட்ட வாக்குப் பதிவு! 0 நடிகை மஞ்சு வாரியர் புகார்: இயக்குனர் கைது 0 சீதைகள் உயிருடன் எரிக்கப்படுகிறார்கள்: காங்கிரஸ் 0 சிறார் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கருணை மனு உரிமை கூடாது: குடியரசுத் தலைவர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஹீரோவானார் சரவணா ஸ்டோர்ஸ் அருள்!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   டிசம்பர்   01 , 2019  23:26:33 IST

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் விளம்பர படங்களில் அதன் உரிமையாளர்களுள் ஒருவரான சரவணா ஸ்டோர்ஸ் அருள் நடித்து வருகிறார்.

திரைத்துறையில் நாயகனாக அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர் நடிக்கும் படத்தின் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏ.வி.எம் சரவணன் நடிகர் பிரபு, விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புரொடக்‌ஷன் நம்பர் 1 என்ற தற்காலிக பெயரில் பூஜையுடன் இன்று இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. இந்தப் படத்தை ஜேடி -ஜெர்ரி என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்குகின்றனர். இவர்கள் ஏற்கெனவே உல்லாசம், விசில் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்கள்.இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...