???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குமரிக்கு செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 0 குஜராத் தேர்தலில் பாக். தலையீடு: பிரதமர் மோடிக்கு பிரகாஷ்ராஜ் காட்டமான கேள்வி 0 ரஜினியின் 68 வது பிறந்த நாள்; அரசியல் அறிவிப்புக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு! 0 விராட் கோலி - அனுஷ்கா சர்மா இத்தாலியில் திருமணம்! 0 பொன்வண்ணன் ராஜினாமா கடிதத்தை ஏற்கமாட்டோம்: நடிகர் சங்கத்தலைவர் நாசர் 0 காங். தலைவாரான ராகுல் காந்தி: டிடிவி தினகரன் வாழ்த்து 0 ஸ்டாலின் முதல்வராகும் நாள் தொலைவில் இல்லை: வைகோ 0 திருமாவளவனின் பேச்சை திட்டமிட்டே அரசியலாக்குகிறார்கள்: ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 ஒகி புயல் பாதிப்பு: விவசாயிகளுக்கு நிவாரண தொகை அறிவிப்பு 0 தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் திறக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை! 0 டிவிட்டரில் மோடியை விளாசிய சத்ருகன் சின்ஹா! 0 ஆணவக் கொலைசெய்யப்பட்ட உடுமலை சங்கர் வழக்கில் நாளை தீர்ப்பு 0 குமரி மாவட்ட மீனவர்கள் பிரச்சனை: ஸ்டாலின் நாளை போராட்ட அறிவிப்பு 0 காங்கிரஸ் தலைவரானார் ராகுல்காந்தி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு 0 விஷாலின் அரசியல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு:நடிகர் சங்கப் பதவியிலிருந்து பொன்வண்ணன் ராஜினாமா!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

“ஆட்சியை கலைக்க நினைப்பவர்களின் எண்ணம் பலிக்காது”: சரத்குமார்

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   11 , 2017  00:39:58 IST

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில், எடப்பாடி பழனிசாமியை, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் நேரில் சந்தித்து பேசினார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்ததாகவும் அப்போது மக்கள் பிரச்னைகள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.  
 
நடிகர் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சரத்குமார் கூறினார்.  அதிமுக அணிகள் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சரத்குமார் அதிமுகவினர் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று தெரிவித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...