???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கமலின் அரசியல் சுற்றுப்பயணம் விவரம் வெளியீடு! 0 அதிமுக குழுக்கள் இணைய உதவிய மோடி: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் 0 நல்லக்கண்ணுவை சந்தித்தார் நடிகர் கமல்ஹாசன்! 0 ரோபோக்களைக் கொண்டு அரசு பள்ளிகளில் பாடம்! 0 இரு அணிகளை இணைத்தது பிரதமர்தான்: ஓ. பன்னீர்செல்வம் பேச்சு 0 ஐ.டி.ஊழியர் லாவண்யா தாக்கப்பட்ட வழக்கில் மூவர் கைது 0 தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தில் இணைய கர்நாடகா மறுப்பு 0 மு.க.அழகிரிக்கு போலீஸ் பாதுகாப்பு வாபஸ் 0 கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது 0 குஜராத்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்த தலித் விவசாயி மரணம் 0 காவிரி விவகாரம்: கர்நாடகாவில் ரஜினி உருவ பொம்மை எரிப்பு 0 11400 கோடி மோசடி விவகாரம்: பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் கைது 0 கனடா பிரதமர் இன்று இந்தியா வருகை 0 காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: சீமான் 0 டேங்கர் லாரி வேலைநிறுத்தம் வாபஸ்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நாட்டில் அறிவிக்கபடாத நெருக்கடி நிலை: சரத்யாதவ்

Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   14 , 2018  01:09:46 IST

நாட்டில் அறிவிக்கபடாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய ஜனதா தள கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் சரத்யாதவ் கூறியுள்ளார். அதிருப்தி ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ’’ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் பேச்சுரிமை, மத வழிபாட்டு உரிமை உண்டு. ஆனால் அதற்கு பேராபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது. சமூகத்தின் சிறுபான்மையினர் எல்லா நிலைகளிலும் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். அரசியலமைப்பு சட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியாகத்தான் நான் இதை பார்க்கிறேன். மொத்தத்தில் நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை ஏற்படுவதை போன்ற நிலை உள்ளது.இவ்வாறு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...