???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ​இந்திய ராணுவத்தை கேலி செய்து சீனா வீடியோ 0 பழைய 50 ரூபாய் நோட்டுகள் செல்லும்: ரிசர்வ் வங்கி 0 கார்ப்பரேட்டுகளிடம் நிதி பெறுவதில் பாஜக முதலிடம் 0 நகைச்சுவை நடிகர் அல்வா வாசு காலமானார் 0 11-ம் வகுப்பு பொது தேர்வு மாதிரி வினாவிடை வெளியீடு 0 சர்க்கரை மானியம்: பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் 0 அதிமுகவின் இரு அணிகளின் இணைப்பில் இழுபறி 0 சசிகலாவின் சீராய்வு மனு ஆகஸ்ட் - 22ல் விசாரணை 0 நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர் 0 வங்கு ஊழியர்கள் ஆகஸ்ட் 22ல் வேலை நிறுத்தம் 0 இன்ஃபோஸில் சிஇஓ ராஜினாமா 0 ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் சந்திப்பு 0 கொளத்தூர் தொகுதி சட்டப்பேரவை தேர்தல் வழக்கு : ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு 0 இபிஎஸ் அணியில் ஸ்லீப்பர் செல் : கட்சி நன்மைக்காக விரைவில் அதிரடி முடிவுகள் - டிடிவி தினகரன் 0 இலங்கை கடற்படைத் தளபதியாக தமிழர் நியமனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஐக்கிய ஜனதா தள மாநிலங்களவை தலைவர் பதவி : சரத்யாதவ் அதிரடி நீக்கம்.

Posted : சனிக்கிழமை,   ஆகஸ்ட்   12 , 2017  06:41:01 IST

ஐக்கிய ஜனதா தள கட்சியின் மாநிலங்களவை தலைவர் பொறுப்பில் இருந்து சரத்யாதவ் நீக்கப்பட்டுள்ளார்.

 

பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்த நிதிஷ் குமார் அண்மையில், அந்த கூட்டணியிலிருந்து வெளியேறி பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

 

இதனால், நிதிஷ் குமாருக்கும் சரத் யாதவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. இந்த சூழலில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநிலங்களவை தலைவர் பொறுப்பில் இருந்து சரத்யாதவ் நீக்கப்பட்டுள்ளார். சரத்யாதவுக்கு பதிலாக ஆர்.சி.பி சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச்சேர்ந்த  10 பேர் மாநிலங்களவையில் உறுப்பினர்களாக உள்ளனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...