???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி 0 திட்டமிட்டு பேசுகிறார் ரஜினிகாந்த்: ராமதாஸ் 0 காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம் 0 கங்கனா ரனாவத், பி. வி. சிந்துவிற்கு விருதுகள்! 0 நூற்றுக்கு நூறு தேர்ச்சி:5,8 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பற்றி அமைச்சர் 0 போலீஸ் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடு புகார் 0 சென்னை புத்தகக் காட்சி: கீழடி ஆய்வறிக்கை நூல் 23 ஆயிரம் பிரதிகள் விற்பனை! 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   18 , 2019  22:22:14 IST

நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து விரைவில் திரைக்கு வர உள்ள புதிய படம் ‘ஏ1.’ இதில் சந்தானம் ஜோடியாக தாரா நடித்துள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார்.

“ஏ1 அக்கியுஸ்டு நம்பர் ஒன் படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது. பிராமண சமுதாய வாழ்க்கை முறையை கேலி கிண்டல் செய்தும் புண்படுத்தும் நோக்கிலும் இந்த படத்தை எடுத்துள்ளனர். இந்த படத்தை தடை செய்ய வேண்டும். படத்தில் நடித்துள்ள சந்தானம் உள்ளிட்ட படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...