???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டிசம்பரில் வெளியாகும் ‘பாவக்கதைகள்’ : நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி திரைப்படம் 0 ஓ.டி.டி-யில் வெளியாகிறதா விஜய்யின் ‘மாஸ்டர்’? 0 மராட்டிய எம்.எல்.ஏ பாரத் பால்கே காலமானார்! 0 மக்களுக்கு எரிவாயு மானியத்தில் தடையிருக்காது – அமைச்சர் தர்மேந்திர பிரதான் 0 மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை 0 வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது 0 நிவர் புயலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி 0 லக்ஷ்மி விலாஸ் வங்கியை டி.பி.எஸ் வங்கியுடன் இணைப்பதில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் 0 திருவண்ணாமலைக்கு வெளிமாவட்ட பக்தர்கள் நுழைவதற்குத் தடை! 0 மு.க.ஸ்டாலினுக்கு பாராட்ட மனமில்லை: அமைச்சர் ஜெயக்குமார் 0 மருத்துவம் - காவல்துறைக்குச் சங்கம் தேவையில்லை: உயர்நீதிமன்றம் 0 ஒ.பி.சி இடஒதுக்கீடு: மத்திய-மாநில அரசுகள் மீது திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் 0 பொதுப்பிரிவினருக்கு நவம்பர் 30 முதல் மருத்துவ கலந்தாய்வு 0 முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி! 0 இந்திய தகவல் தொழில்நுட்ப புரட்சியின் தந்தை ஃபாகிர் சந்த் கோஹ்லி மறைவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வெப் சீரிஸில் சானியா மிர்ஸா!

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   12 , 2020  05:08:21 IST

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா  வெப் சீரிஸில் நடிகையாக அறிமுகமாகவுள்ளார்.

காசநோய் விழிப்புணர்வை மையமாகக் கொண்டு 'எம்டிவி நிஷேத் அலோன் டூ கெதர் ' என்ற வலை தொடர் உருவாகவுள்ளது. இதில்,  சானியா மிர்ஸா நடிகையாக அறிமுகமாகிறார்.

இதுகுறித்து பேசிய சானியா மிர்ஸா, "நம் நாட்டில் இருக்கும் நீடித்த நோய்களில் ஒன்று காசநோய். காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 30 வயதுக்கும் குறைவாக உள்ளவர்களாக இருக்கின்றனர். தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்துவரும் இந்த காசநோய் தற்போது கரோனாவால் இன்னும் மோசமடைந்துள்ளது. அந்த நோயை குறித்த தவறான கருத்துகளை மாற்றுவது அவசியமானதாகிறது.  ‘எம்டிவி நிஷேத் அலோன் டூகெதர்’ வலை தொடர் அதை அழுத்தமாக சொல்கிறது. இதில் எனது பங்களிப்பு, நான் ஒரு பிரபலம் என்ற வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன். "என்று கூறியுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...