???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன் 0 செல்போன் கண்டுபிடித்தவரை மிதிக்க வேண்டும்: அமைச்சர் பாஸ்கரன் 0 ரூ.300 கோடி வசூல் செய்த பிகில்! 0 சிலைகளை மீட்க பிரதமர் மோடியே காரணம்: தமிழக அரசு 0 எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி குறைந்தது! 0 பெண்ணியம், நாத்திகம் போன்றவை தீவிரவாத எண்ணங்கள்: சவுதி அரேபியா 0 மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி ! 0 பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி 0 இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியா வருகை 0 ரஜினி அரசியல் கட்சி நடத்துகிறாரா? முதல்வர் பழனிசாமி 0 மூதாட்டியை தாக்கிய விவகாரம்: காவல் உதவி ஆய்வாளர் உட்பட 5 போலீசார் பணியிடை நீக்கம் 0 புல்புல் புயல்: 19 பேர் உயிரிழப்பு! 0 ஜேப்பியார் குழுமத்தில் வருமான வரி சோதனை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'விஜய்சேதுபதி' பெயரில் படத்தின் தலைப்பு

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   04 , 2019  08:07:49 IST

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'சங்கத்தமிழன்' திரைப்படம் தெலுங்கில் 'விஜய்சேதுபதி' என்ற பெயரிலேயே வெளியாகிறது.
 
விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சங்கத்தமிழன்' திரைப்படம் நவம்பர் 15-ஆம் தேதி வெளியாகிறது.  ராஷிகண்ணா, நிவேதா பேத்ராஜ், சூரி உள்ளிட்டவர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
 
'சைரா நரசிம்மாரெட்டி' படத்தின் மூலம் தெலுங்கிலும் விஜய் சேதுபதி அறிமுகமாகியிருக்கிறார். இந்நிலையில், 'சங்கத்தமிழன்' தெலுங்கில் அவரது பெயரிலேயே வெளியாகிறது. விஜய் சேதுபதியின் பெயரிலேயே படம் வெளியாவது கவனம் பெற்றிருக்கிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...