???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

’இனி தர்ஷன் வாழ்வில் நானில்லை’: சனம் ஷெட்டி உருக்கமான வீடியோ!

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   07 , 2019  03:50:54 IST

தர்ஷன் வாழ்க்கையில் இனி நானில்லை  என்று சனம் ஷெட்டி தெரிவித்துளார்.

 

பிக்பாஸ் தர்ஷனின் காதலியான சனம் ஷெட்டி சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில் அவர் கூறியிருப்பதாவது: இனி தர்ஷன் வாழ்கையில் நானில்லை.  தர்ஷனின் காதலி நான் என்று நேர்காணலில் தெரிவித்து வந்ததால்தான் அவரை மற்ற போட்டியாளர்கள்  டார்கெட் செய்கிறார்கள்.  இனி ஷெரின் வாழ்விலும் தர்ஷன் வாழ்விலும் நான்  இடையூறாக இருக்க மாட்டேன்.  அவர் போட்டியில் வெற்றிபெற வேண்டும். எனது அன்பும் ஆதரவும்  அவருக்கு எப்போதும் இருக்கும்.  என் மனதிற்குள் அவரை காதலிப்பதை யாரும் நிறுத்தச்சொல்ல முடியாது.

 

இவ்வாறு கூறியுள்ளார்

 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...