???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு 0 ஹைதராபாத்தில் மீண்டும் ஆணவக்கொலை முயற்சி: பெண்ணின் தந்தை வெறிச்செயல்! 0 முத்தலாக் அவசர சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் 0 வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்: வானிலை ஆய்வு மையம் 0 பாங்க் ஆஃப் பரோடா, தேனா, விஜயா வங்கிகள் இணைப்பு! 0 தென்னிந்திய எம்.எல்.ஏக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ. 51.99 லட்சம்! 0 கோவாவில் ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கேரள நீதிமன்றத்தின் தீர்ப்பு சினிமாவுக்கு கிடைத்த வெற்றி: சனல் குமார் சசிதரன் அறிக்கை!

Posted : புதன்கிழமை,   நவம்பர்   22 , 2017  07:32:43 IST

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நீக்கப்பட்ட எஸ் துர்கா படத்தை திரையிட கேரள உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சினிமாவுக்கும், ஜனநாயகத்தின் கிடைத்த வெற்றி என அப்படத்தின் இயக்குநர் குறிப்பிட்டுள்ளார். ஒழிவு திவசத்தே களி என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் சனல் குமார் சசிதரன். பரவலான பாராட்டுக்களை பெற்ற ஒழிவு திவசத்தே களி பல திரைப்பட விழாக்களிலும் பங்கு பெற்றது. இவரது அடுத்த படம் செக்ஸி துர்கா. தலைப்புக்கு எதிர்ப்பு எழுந்ததால் படத்தின் தலைப்பு எஸ்.துர்கா என மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்தப்படம் கோவ திரைப்பட விழாவில் திரையிட மத்திய அரசு அனுமதி மறுத்ததை எடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  எஸ்.துர்கா படத்தை கோவா திரைப்பட விழாவில் திரையிட வேண்டும் என கேரள நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இது குறித்து சனல் குமார் சசிதரன் வெளியிட்ட அறிக்கையில் ‘’இது நம் அனைவருக்கும் கிடைத்த வெற்றி. ஜனநாயகத்தை கொன்றுவிட முடியாது, சட்டம் என்பது மக்களுக்கானதுதான் என்பதை இந்த தீர்ப்பு மெய்ப்பித்துள்ளது” என சணல் குமார் குறிப்பிட்டுள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...