???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தயாரிப்பாளருக்கு இம்சை அரசனாக மாறிய நகைச்சுவை நடிகர்! 0 சசிகலா குடும்பம்தான் சோதனைக்கு காரணம்: தீபா குற்றச்சாட்டு 0 போயஸ் இல்லத்தில் ரெய்டு நடத்தியது மனவேதனை அளிக்கிறது: மைத்ரேயன் 0 போயஸ் இல்லத்திலிருந்து லேப்டாப், பென் டிரைவ், கடிதங்கள் பறிமுதல்: விவேக் தகவல் 0 ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு செய்யும் துரோகம்: டிடிவி தினகரன் 0 போயஸ் இல்லத்தில் வருமானவரி சோதனை 0 சொகுசுக்கார் இறக்குமதி வழக்கு : நடராஜனுக்கு தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்! 0 திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்த அ.தி.மு.க ஆதரவு எம்.எல்.ஏக்கள்! 0 அறம் படத்தின் கதை என்னுடையதில்லை : கோபி நயினார் 0 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு 0 நாச்சியார் படத்தில் ஜோதிகாவின் வசனம்: மாதர் சங்கம் எதிர்வினை 0 பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரையும் விடுவிக்கலாம்: தீர்ப்பு அளித்த நீதிபதி கே.டி.தாமஸ் 0 கருணாநிதியுடன் அதிமுக கூட்டணி கட்சி எல்ஏக்கள் சந்திப்பு 0 நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது 0 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ஒத்திவைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'தடை செய்த வலைகளை பயன்படுத்தக்கூடாது': இரா. சம்பந்தன்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   பிப்ரவரி   07 , 2016  22:43:09 IST

மீனவர் பிரச்னையை தீர்க்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. இலங்கை சென்றிருந்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ‌இலங்கை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்துப் பேசினார்.

இலங்கைத் தமிழரின் தற்போதைய நிலை பற்றி சுஷ்மாவிடம் சம்பந்தன் விளக்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சம்பந்தன்‌ , மீள்குடியேற்றம் மற்றும் நிலங்களை ஒப்படைப்பது போன்ற நடவடிக்கைகளில் தற்போதைய அரசின் செயல்பாடுள் குறித்து சுஷ்மாவிடம் எடுத்துக்கூறியதாக தெரிவித்தார். தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்துவதை தமிழக மீனவர்கள் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியதாகவும்  கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...