???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான நோட்டீஸை நிராகரித்தது ஏன்: வெங்கயைய நாயுடு விளக்கம் 0 பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: துணை பேராசிரியர் முருகன் கைது 0 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சதீஷ் சிவலிங்கத்தை நேரில அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் 0 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்க கோரும் தீா்மானம் நிராகாிப்பு 0 ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாஜக பிரமுகர் கைது! 0 மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக யெச்சூரி மீண்டும் தேர்வு 0 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை: மத்திய அமைச்சரவை ஒப்புதல் 0 இரண்டு இந்தியர்களுக்கு புலிட்சர் விருது! 0 நிர்மலா தேவிக்கு சாதகமாக செயல்பட்ட மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 0 வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதைக் கண்டித்து ரயில் மறியல் போராட்டம் 0 மன்சூர் அலிகானை விடுதலை செய்யக்கோரி கமிஷனர் அலுவலகம் வந்த சிம்பு! 0 நிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவர் தலைமறைவு 0 பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்ற மாநாட்டில் தீ விபத்து 0 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: அவசர சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்! 0 எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழிசை சௌந்தர்ராஜன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சல்மான் கான் வெளிநாடு செல்ல அனுமதி!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஏப்ரல்   17 , 2018  06:59:17 IST

மான்களை வேட்டையாடிய வழக்கில் தண்டனை பெற்றுள்ள நடிகர் சல்மான் கான் வெளிநாடு செல்ல அனுமதி அளித்து ஜோத்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 1998ம் ஆண்டு படப்பிடிப்பிற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சென்றிருந்த நடிகர் சல்மான் உள்ளிட்ட நடிகர்கள் அரியவகை மான்களை வேட்டையாடிக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சல்மான் கானுடன் நடிகர் சயீப் அலிகான், நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு தொடர்பான விசாரணையில் கடந்த 5ம் தேதி ஜோத்பூர் நீதிமன்றம் சல்மான் கான் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். மற்றவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் நடிகர் சல்மான் கான்வரும் மே 25ம் தேதி முதல் ஜூலை 10ம் தேதி வரை அமெரிக்கா, நேபாளம், கனடா, துபாய் போன்ற நாடுகளுக்கு செல்ல வேண்டி அனுமதி கேட்டு மனு செய்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த ஜோத்பூர் கீழ் நீதிமன்றம், சல்மான் கான் வெளிநாடு செல்ல அனுமதி அளித்துள்ளது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...