???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று: தமிழகம் 853; சென்னை 558! 0 ஜெ. வீட்டை தமிழக முதல்வர் இல்லமாக பயன்படுத்தலாம்!- நீதிமன்றம் 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 728 ஆனது! 0 அரசுக்கு தெரிவிக்காமல் ரயில்களை அனுப்பக்கூடாது: பினராயி விஜயன் 0 ஊரடங்கு தோல்வியடைந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்: ராகுல் காந்தி 0 புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்து உச்சநீதிமன்றம் வேதனை 0 11 நாட்கள் மது விற்பனை வருமானம் ரூ. 1062 கோடி! 0 ஜூன் 1 முதல் கிழக்கு கடற்கரை பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி 0 தமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு 0 ஆறுமுகம் தொண்டைமான் மரணம்! 0 முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை 0 விமானம், ரயில் நிலையங்களில் டாக்சி, ஆட்டோக்களுக்கு அனுமதி 0 5 வயது சிறுவன் தாயைக் காண தனி ஆளாக விமானப் பயணம்! 0 இந்தியா உள்பட கூடுதலாக 11 நாட்டு மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை 0 நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்கள் நடத்த ஏற்பாடு: வெங்கையா நாயுடு, ஓம் பிர்லா ஆலோசனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கை அரசியலில் தலையிட வேண்டாம்: சல்மான் கானுக்கு எச்சரிக்கை

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   31 , 2014  00:19:54 IST

இலங்கை அரசியலில் தலையிட வேண்டாம் என நடிகர் சல்மான் கானுக்கு, அந்நாட்டைச் சேர்ந்த நடிகர் ரஞ்சன் ராமநாயகே எச்சரித்துள்ளார். இலங்கை சென்ற ஹிந்தி நடிகர் சல்மான் கான், அதிபர் தேர்தலில் ராஜபக்சேவுக்காக வாக்கு சேகரித்தார். சல்மான் கானின் இந்த செயலுக்கு இலங்கையைச் சேர்ந்த நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயகே கண்டனம் தெரிவித்துள்ளார். ஊழல் அரசியல்வாதிகளிடம், நடிகர் சல்மான் கான் தன்னை விற்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ள அவர், இந்தியாவுக்கு திரும்பிச் செல்லுமாறும் வலியுறுத்தியுள்ளார். ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவின் அழைப்பின் பேரில் இலங்கை சென்று பரப்புரை மேற்கொண்ட நடிகர் சல்மான் கான், ராஜபக்சேவை வியக்கத்தக்க மனிதர் என புகழ்ந்து பேசினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...