???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோவுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு! 0 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! 0 இலங்கை குண்டு வெடிப்பில் 45 குழந்தைகள் இறந்துள்ளனர்: யூனிசெஃப் 0 கோமதி மாரிமுத்துக்கு முதலமைச்சர் வாழ்த்து 0 சாதி மத மோதல்களை உருவாக்கும் விதமாக சமூக வளைதளங்களில் பதிவிட்டால் குண்டர் சட்டம்! 0 மோடி மீதான விமர்சனம்: ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் 0 சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது நடவடிக்கை 0 வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 பொன்பரப்பி கலவரம் குறித்து பாமக விளக்கம்! 0 அமித்ஷா போட்டியிடும் தொகுதியில் வாக்களித்தார் மோடி 0 மக்களவை தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது 0 ஜெயலலிதா நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி 0 காங்கிரஸ் சார்பில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் தேர்தலில் போட்டி! 0 தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! 0 இந்தியக் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சேலம் கோயில் யானையை கருணைக்கொலை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   16 , 2018  05:27:28 IST

மீளமுடியாத நோயினால் சிரமப்படும் சேலம் கோயில் யானையை கருணைக்கொலை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் சுகவனேஸ்வர் கோயில் பெண் யானை ராஜேஸ்வரி காலில் வலி ஏற்பட்டு கடந்த ஒருமாதமாக படுத்த படுக்கையாக உள்ளது. இது தொடர்பாக யானையை கருணைக்கொலை செய்ய உத்தரவிடவேண்டி பொதுநல வழக்கொன்று உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பில் கூறியதாவது: நோய்வாய்ப்பட்டு சிரமப்படும், யானை ராஜேஷ்வரியை கருணைக்கொலை செய்யலாம். யானையை மாவட்ட கால்நடை அலுவலர் பரிசோதனை செய்து 48 மணி நேரத்தில் அறிக்கையை அளிக்க வேண்டும், அந்த அறிக்கையின் அடிப்படையில் விதிமுறைகளைப் பின்பற்றி யானையை கருணைக்கொலை செய்யவேண்டும். உரிய முறையில் பரிசோதனைகள் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...