???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ராஜஸ்தானில் நீதிபதியாக பதவியேற்கும் 21-வயது இளைஞர்! 0 தமிழகத்தின் 33வது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி 0 அயோத்தி வழக்கில் சாட்சியங்கள் அல்ல; சாஸ்திரமே நிலைநாட்டப்பட்டுள்ளது: திருமாவளவன் 0 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஷூ: தமிழக அரசு அரசாணை 0 தெலங்கானா எம்.எல்.ஏ.வின் இந்திய குடியுரிமை ரத்து 0 ஐஐடியில் பாத்திமா லத்தீப் மரணம்: சி.பி.ஐ விசாரணை கோரி வழக்கு 0 நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவில் பிரக்யா: காங்கிரஸ் கண்டனம் 0 மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி பிரிவுக்கு 50% இட ஒதுக்கீடு வேண்டும்: டி.ஆர்.பாலு கோரிக்கை 0 தமிழ் மக்களுக்கு விருதை சமர்பிக்கிறேன்: கோவா திரைப்பட விழாவில் விருது பெற்ற ரஜினி பேச்சு 0 சமூக வலைத்தள கணக்குகளுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு 0 இந்தியாவிற்கு ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் 0 சென்னை குடிநீர் குடிக்க ஏற்றதல்ல: மத்திய தர நிர்ணய ஆணையம் 0 அ.தி.மு.கவுக்கு தெம்பிருந்தால் மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தட்டும்: பா.ஜ.க கடும் விமர்சனம் 0 சாவா்க்கருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்படுமா? மத்திய அரசின் மழுப்பல் பதில்! 0 சென்னை சுற்று வட்டார பகுதிகளில் மழை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதாவுக்கு இவ்வளவு சம்பளமா?

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   21 , 2019  06:25:12 IST

ஸ்டார் விஜய் டிவி சார்பில் நடிகை மதுமிதா மீது அளிக்கப்பட்டுள்ள புகாரின் மூலம் பிக்பாஸில் பங்கேற்றதற்காக அவர் எவ்வளவு சம்பளம் பெற்றார் என தெரியவந்திருக்கிறது.
 
“மதுமிதா நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியபோது ஒருநாளுக்கு ரூ.80000 வீதம் கணக்கிடப்பட்டு அவருக்கு ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டது. ஒப்பந்தத்தின்படி 42 நாட்களுக்கான நிலுவை தொகையை தருவதாகவும் கூறியிருந்தோம். ஆனால், நிலுவைத் தொகையை உடனடியாக தராவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என பிக்பாஸ் ஒருங்கிணைப்பாளர் டீனாவிடம் வாட்ஸ்அப்பில் மதுமிதா மிரட்டியுள்ளார்” என கிண்டி காவல்நிலையத்தில் ஸ்டார் விஜய் டிவி சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத் புகார் அளித்துள்ளார்.
 
இதன்மூலம் மதுமிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க ஒருநாளுக்கு 80,000 ரூபாய் சம்பளம் எனவும், அதில் நிலுவை தொகை இருப்பதால் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.
 

English Summary
Salary secret of bigboss madhumita

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...