அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக நாடுகளில் ஆராய்ச்சிப் பணியும் வாய்ப்புகளும்- -முனைவர் விஜய் அசோகன், ஆராய்ச்சியாளர், அயர்லாந்து 0 கருணாநிதி சிலையை திறக்க மிகவும் பொருத்தமானவர் வெங்கய்ய நாயுடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தை தலை நிமிரச்செய்தவர் கருணாநிதி – அமைச்சர் துரைமுருகன் புகழாரம்! 0 செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல! - மக்கள் நீதி மய்யம்! 0 தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை! 0 தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள் – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 வாய்தா: திரைப்பட விமர்சனம்! 0 பாமக தலைவராக அன்புமணி தேர்வு! 0 "வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்" – எச்சரித்த நீதிமன்றம்! 0 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு! 0 அண்ணாமலையின் பேச்சுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தனது பிறந்த நாளில் புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்ட சாய் பல்லவி!

Posted : திங்கட்கிழமை,   மே   09 , 2022  11:50:53 IST

நடிகை சாய் பல்லவி இன்று தனது பிறந்து நாளை கொண்டாடும் நிலையில், தனது புதிய படத்தின் போஸ்டரை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

சாய் பல்லவி தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிப் படங்களில் நடித்து வருகிறார். அவருடைய நடிப்பில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளிவந்த ‘ஷ்யாம் சிங்க ராய்’ இந்திய அளவில் பெரும் வரவேற்பை பெற்றது.

 

சாய் பல்லவி இன்று தனது முப்பதாவது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில்  கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘கார்கி’ படத்தின் போஸ்டரை வெளியிட்டு, ‘உங்களின் ஆசீர்வாதத்தை அவளுக்கு வழங்குங்கள்’ என பதிவிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

 


 

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...