அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இனவெறி எதிர்ப்புக்கு ஆதரவுத் தெரிவிக்காத டி காக் அணியிலிருந்து நீக்கம்! 0 பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது உபா வழக்கு- பாஜக தலைவர்! 0 பாஜகவை சேர்ந்த கல்யாண ராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! 0 நாளை மாலை வெளியாகும் அண்ணாத்த படத்தின் ட்ரைலர்! 0 “வழக்கமான அலுவல் பணிகளை சர்ச்சையாக்குவது சரியானது அல்ல” - வெ.இறையன்பு 0 நீர்வீழ்ச்சியில் சிக்கிய தாய் மற்றும் குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர்கள்! 0 அதிகரிக்கும் கொரோனா தொற்று: சீனாவில் மீண்டும் ஊரடங்கு! 0 தீபாவளிக்கு இனிப்புகளை ஆவினிலேயே வாங்க வேண்டும் - வெ.இறையன்பு 0 அதிக நச்சு வாயுக்களை வெளியிடும் அனல்மின் நிலையங்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! 0 கிரிக்கெட் வீரார் ஷமிக்கு எதிரான அவதூறு பதிவுகள் நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்! 0 3,087 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் அமைப்பு: அமைச்சர் சேகர்பாபு 0 “முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதியை திமுக செயல்படுத்தப்படவில்லை” - கமல்ஹாசன் 0 சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை: கே.பி.முனுசாமி 0 2022 சட்டப்பேரவை தேர்தல்: சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம்! 0 இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டது: எஸ்.ஏ.சந்திரசேகர்

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   28 , 2021  11:07:49 IST

நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் வலியுறுத்திவந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரிலான அமைப்பை அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பதிவு செய்தார். தலைவராக இயக்குனர் சந்திரசேகர், பொருளாளராக விஜயின் தாயார் ஷோபா உள்ளிட்ட நிர்வாகிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவும், கொடி, புகைப்படங்களை பயன்படுத்தவும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாயார் ஷோபா மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக்கோரி நடிகர் விஜய் சென்னை நகர 5-வது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா ஆகியோர் தரப்பில் வழக்கறிஞர் எம்.டி.அருணன் ஆஜராகி பதில்மனு தாக்கல் செய்தார்.
 
அதில், '28.2.2021 அன்று விஜய் மக்கள் இயக்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தனர்.அன்றைய கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை கலைப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டது. தற்போது விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு இல்லை. பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு மற்றும் தீர்மானம் சங்கங்களின் பதிவாளருக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது' என அதில் கூறப்பட்டிருந்தது.
 
விசாரணைக்கு பின்பு வழக்கை அடுத்த மாதம் (அக்டோபர்) 29-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...