அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: திமுக முன்னிலை!

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   12 , 2021  12:02:02 IST

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலையில் உள்ளது.


தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்றன. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலையில் உள்ளது. தென்காசி மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 1-வது வார்டில் திமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.


இதுவரை வெளியான முடிவுகளின்படி அதிக இடங்களில் திமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி 9-வது கவுன்சிலர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பழனிச்சாமி முன்னிலையில் உள்ளார். பொள்ளாச்சி தென்குமாரபாளையம் ஊராட்சி தலைவர் இடைத்தேர்தலில் திமுகவை சார்ந்தவர் முன்னிலை.


அதுபோல, ஈரோடு 5-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சதாசிவம் முன்னிலையில் உள்ளார். பழனி ஊராட்சி ஒன்றியம் 11-வது வார்டு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ராமராஜ் முன்னிலையில் உள்ளார்.  ஏற்கனவே திமுகவை சேர்ந்த 5 ஒன்றிய கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது.




 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...