???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல் 0 தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது! 0 கலைஞர் கருணாநிதியின் 97-ஆவது பிறந்தநாள்: நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை 0 13 வயது மகளை நரபலி கொடுத்த தந்தை கைது! 0 சலூன்கள், பியூட்டி பார்லர் செல்ல ஆதார் அட்டை கட்டாயம்: தமிழக அரசு 0 பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்கkகோரி ஆசிரியர்கள் சங்கம் வழக்கு 0 சென்னையில் பைக்கில் 2 பேர் சென்றால் ரூ.500 அபராதம் 0 பொருளாதாரத்தை மோசமாக கையாளுகிறார் மோடி: ராகுல் காந்தி 0 இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும்: பிரதமர் மோடி உறுதி 0 தமிழகத்தில் 2-வது நாளாக ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று 0 வன்முறையை நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்துவேன்: டிரம்ப் எச்சரிக்கை 0 ஊரடங்கு காலத்தை வீணடிக்காமல் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர முயற்சி வேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ரூ.1,407 கோடிக்கு தேர்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனை

Posted : திங்கட்கிழமை,   ஏப்ரல்   15 , 2019  00:42:33 IST

நிதிப் பத்திரம் மூலம் கட்சிகள் 99.8 சதவீதம் நன்கொடை வசூலித்துள்ளதாக தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
 
அரசியல் கட்சிகள் நேரடியாக நிதிப் பெறும் முறையில் கருப்பு பணம் புழங்குவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், தேர்தல் நிதிப் பத்திர முறையை மத்திய அரசு கொண்டுவந்தது. இதையடுத்து கடந்த மார்ச் முதல் ஜனவரி வரை ரூ. 1,407 கோடி நிதிப்பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. வங்கியில் டிடி முறைபோன்று, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் விற்கப்படும் தேர்தல் நிதிப் பத்திரங்களை பெற்று கட்சிகளுக்கு நிதி வழங்கினால், அதை கட்சிகள் வங்கியில் கொடுத்து பணமாக மாற்றிக் கொள்வார்கள். இதன்மூலம் கட்சிகளின் நிதிகள் அனைத்தும் கணக்கில் வரும் என்பதன் அடிப்படையில் இந்த முறை அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் 99.8 சதவீத நிதிகள், இந்த நிதிப் பத்திரம் மூலமே வழங்கப்பட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...