செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரிப்பில் அடுத்த பட அறிவிப்பு!
நயன்தாரா, விக்னேஷ் சிவன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சில திரைப்படங்களை தயாரித்தும், வெளியிட்டும்…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரிப்பில் அடுத்த பட அறிவிப்பு!
Posted : புதன்கிழமை, பிப்ரவரி 17 , 2021 08:51:19 IST
நயன்தாரா, விக்னேஷ் சிவன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சில திரைப்படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார்கள்.
இந்நிலையில், தற்போது அவர்கள் தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அறிமுக இயக்குநர் விநாயக் இயக்கும் ‘ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ என்கிற படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே நெற்றிக்கண், கூழாங்கல் போன்ற படங்களை தயாரித்திருக்கிறது. அதோடு செவன் ஸ்கிரீன் நிறுவனத்துடன் இணைந்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தையும் தயாரித்துள்ளது. இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
|