???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு! 0 தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது! 0 அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் 0 நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் 0 இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் 0 நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் 0 நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு 0 அத்திவரதர் தரிசனத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி 0 புதுச்சேரி ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: முதல்வர் நாராயணசாமி உத்தரவு 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பாகிஸ்தான் பேட்ஸ்மேனுக்கு ரோகித் ஷர்மாவின் அட்வைஸ்!

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   17 , 2019  07:21:34 IST

ரோகித் ஷர்மாவிடம் பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாட என்ன பரிந்துரை தருவீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, அவர் தெரிவித்த பதில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

உலக்கோப்பை நேற்றைய போட்டியில், 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இந்தியா வென்றது. இதைத்தொடர்ந்து ரோகித் ஷர்மாவிடம் பத்திரிக்கையாளர்கள் சில கேள்விகள் கேட்டனர்.  சிறிது நாட்களாக பேட்டிங்கில் தடுமாறும் பாகிஸ்தான் அணிக்கு என்ன பரிந்துரை வழங்குவீர்கள் என்று கேட்டதற்கு, ’’ஒரு வேளை நான் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்தால் இதற்கு பதில் அளித்திருப்பேன்’’ என்று கூறினார்.

இந்த பதிலை கேட்டதும் அரங்கத்தில் இருந்த அனைவரும் சிரித்தனர்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...