???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் 0 குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 0 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் 0 இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 0 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு! 0 திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் 0 ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் 0 மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 0 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள்! 0 சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 0 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி 0 மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் 0 சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல்! 0 ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஹீரோ அக்‌ஷய்; வில்லன் ரஜினி!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   நவம்பர்   20 , 2016  09:12:13 IST

ஷங்கர் இயக்கியுள்ள 2.0 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா மும்பையில் பிரமாண்டமாக நடந்தது. இந்தவிழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினி, இயக்குனர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் அக்‌ஷய் குமார் நடிகை எமி ஜாக்‌ஷன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில், சல்மான் கான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய ரஜினி, ஷங்கர் இயக்கத்தில் நடிப்பது கடினமான வேலை. அவரை எளிதில் திருப்திப்படுத்த முடியாது. இதனாலேயே அவர் பெரிய இயக்குனராக இருக்கிறார். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இந்த படத்தில் நான் வில்லன், அக்‌ஷய்தான் ஹீரோ. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள ’2.0’, ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும் என்று பேசினார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...