???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மின் துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா! 0 எடப்பாடி பழனிசாமி இரவு, பகல் பாராமல் போராடி வருகிறார்: அமைச்சர் வேலுமணி 0 சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு ஏற்றது! 0 என்எல்சிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 0 சிபிஎஸ்இ பாடத்திட்டம் 30 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு அறிவிப்பு 0 பிரேசில் அதிபர் ஜேர் பொல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதி 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக குறைவு: மத்திய அரசு 0 திருப்பதி கோயிலில் 60 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று 0 தமிழகத்தில் இன்னொரு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை: முதலமைச்சர் 0 கொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203! 0 முன்னாள் எம்.எல்.ஏ மரணம்! 0 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர்! இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார்! 0 உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு 0 செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு 0 ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விஜய் மட்டும்தான் தமிழ்நாட்டில் படமெடுக்கிறார்! அதற்கும் பிரச்சனையா?

Posted : சனிக்கிழமை,   பிப்ரவரி   08 , 2020  01:00:44 IST

'மாஸ்டர்' படப்பிடிப்புக்கு எதிரான பாஜகவினரின் போராட்டத்தால் திரைப்பட தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக திரைப்பட தொழிலாளர் சம்மேளனத் தலைவர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.
 
இதுபோன்ற நியாயமற்ற போராட்டங்களால் படப்பிடிப்பு பாதிக்கப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் வேலையிழப்பதோடு, படப்பிடிப்பு நடைபெறும் பகுதியில் உள்ள மற்ற தொழிலாளர்களும் வருவாய் இழக்கின்றனர். 
 
ஏற்கெனவே இதுபோன்ற பிரச்சனைகளால் பெரிய ஹீரோக்கள் தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்துவதில்லை. விஜய் மட்டும்தான் இங்கு படப்பிடிப்பு நடத்துகிறார். இதுபோன்ற முறையற்ற போராட்டங்களால் அதற்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...