???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மோடிக்கு கிடைத்த பெரும் அடி: தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின் 0 பாஜக செல்வாக்கை இழந்துள்ளது: நடிகர் ரஜினிகாந்த் 0 வெற்றிகரமான தோல்வி!: தேர்தல் முடிவுகள் குறித்து தமிழிசை கருத்து 0 மக்களின் ஆணையை பணிவுடன் ஏற்கிறோம்: பிரதமர் மோடி 0 இது நாட்டு மக்களின் வெற்றி: மம்தா பானர்ஜி கருத்து 0 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மக்களவைத் தேர்தலில் வெற்றி உறுதி: ராகுல் காந்தி 0 மத்திய பிரதேசத்தில் இழுபறி நீடிப்பு: ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்.! 0 அமோக வெற்றி பெற்ற சந்திரசேகர் ராவ்! 0 ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்: மூன்று மாநிலங்களில் ஆட்சியமைக்கிறது காங்கிரஸ்! 0 5 மாநில சட்டசபை தேர்தல்: மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை 0 5 மாநில தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது 0 விஜய் மல்லையாவை நாடு கடத்த அனுமதி: லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு 0 மோடி ஆட்சி ஏமாற்றம் அளித்துவிட்டது: ராஜினாமா செய்த மத்திய அமைச்சர் 0 உர்ஜித் படேல் ராஜினாமா வங்கி துறைக்கு பெரும் இழப்பு: பிரதமர் மோடி 0 உர்ஜித் படேல் ராஜினாமா ஒரு எதிர்ப்பு போராட்டம்: ரகுராம் ராஜன் கருத்து
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும்: ஸ்டாலின் கோரிக்கை!

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   06 , 2017  05:17:25 IST

ஆர்.கே.நகர்  தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை மாற்ற வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ல்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி நடந்து கொள்வதை பார்க்கும் போது ஆளுங்கட்சிக்கு சாதகமாக உள்ளார் என்பது நிரூபணம் ஆகிறது. மேலும் தேர்தல்  நேர்மையாக நடைபெற வேண்டுமானால்  புது தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டுமென அவர் கோரிக்கை வைத்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவனும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளார். விஷாலின் வேட்பு மனு குழப்பங்கள் சர்ச்சையை உண்டாக்கியுள்ள நிலையில் ஸ்டாலின் மற்றும் திருமாவளவனின் கோரிக்கைகள் வலுபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...