???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜெயலலிதாவுக்கு அதிக ‘ஸ்டீராய்டு மருந்து’ கொடுக்கப்பட்டதால்தான் உடல்நலம் பாதித்தது: அக்குபஞ்சர் டாக்டர் பேட்டி 0 சாதிய கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டமே தீர்வு : கௌசல்யா 0 ஓகி புயலால் உயிரிழந்த மீனவர்களுக்கான நிவாரணம் ரூ.20 லட்சமாக உயர்வு : முதல்வர் அறிவிப்பு 0 சவுதி அரேபியாவில் சினிமா திரையிட அனுமதி 0 பேரறிவாளனை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு 0 ஜல்லிக்கட்டிற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் 0 சங்கர் ஆணவ கொலை வழக்கில் மூவர் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு:அரசு வழக்கறிஞர் 0 உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கு : கௌசல்யா தந்தை உட்பட ஆறு பேருக்கு தூக்கு! 0 விராட் கோலி - அனுஷ்கா: ஒரு காதல் திருமணத்தின் கதை! 0 புலன் மயக்கம் - 66 - அடுத்த வீட்டுக் கவிஞன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 குமரிக்கு செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 0 குஜராத் தேர்தலில் பாக். தலையீடு: பிரதமர் மோடிக்கு பிரகாஷ்ராஜ் காட்டமான கேள்வி 0 ரஜினியின் 68 வது பிறந்த நாள்; அரசியல் அறிவிப்புக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு! 0 விராட் கோலி - அனுஷ்கா சர்மா இத்தாலியில் திருமணம்! 0 பொன்வண்ணன் ராஜினாமா கடிதத்தை ஏற்கமாட்டோம்: நடிகர் சங்கத்தலைவர் நாசர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஆர்.கே. நகர் தேர்தல்: இறுதி வேட்பாளர்களாக 59 பேர்

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   07 , 2017  06:27:26 IST

ஆர். கே. நகர் தொகுதிக்கு வரும் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 4 ஆம் தேதி நிறைவடைந்தது. வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. பரிசீலனைக்கு பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்ட 72 வேட்பு மனுக்களில் 13 பேர் வேட்பு மனுவை திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது.
 
வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலின் படி ஆர். கே. நகரில் தொகுதி இடைத்தேர்தலில், மதுசூதனன், மருதுகணேஷ், தினகரன், கரு. நாகராஜன் உட்பட 59 பேர்  போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. ஆர்.கே. நகர் தேர்தலில் ஒப்புகை சீட்டு பயன்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துக்கொள்ள முடியும்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...