???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வெக்கை நோய் இல்லா உலகம்! அழிக்கப்பட்ட வைரஸ்!

Posted : சனிக்கிழமை,   ஜுன்   15 , 2019  02:13:36 IST


Andhimazhai Image

கால்நடைகளை அழிக்கும் கொள்ளை நோய்களில் மிக முக்கியமானது வெக்கைநோய் எனப்படும் ரிண்டர்பெஸ்ட் வைரஸ் தாக்குதல்
 

லண்டன் ஆய்வுக்கூடத்தில் இருந்த இந்த வைரஸ்-யின் கடைசிகூறுகளும் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. இப்போது உலகில் இந்த வைரஸ் எங்கும் கிடையாது என்று சொல்லலாம்

இந்த நோய்த்தாக்குதல் ஏற்பட்டால் அப்பகுதியில் உள்ள கால்நடைகள் சுத்தமாக அழிந்துவிடும். 1890ம் ஆண்டில், தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள கால்நடைகளில் 90 சதவீதம் ரிண்டர்பெஸ்டு வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தன. இதனால் கடுமையான உணவுப்பஞ்சம் ஏற்பட்டு மக்கள் ஏராளமாக மரணமடைந்தனர்

இதைத்தொடர்ந்து இந்த வைரஸுக்கு தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டது. உலகெங்கும் கால்நடைகளுக்கு பல ஆண்டுகளாக இந்த தடுப்பூசி போடப்பட்டுவந்தது. 2011ம் ஆண்டு இந்த நோய் முழுமையாக ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் இந்த வைரஸ் ஆய்வுக்காக 36 நாடுகளில் உள்ள ஆய்வுக்கூடங்களில் பாதுகாக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த மாதிரிகளை லண்டன் ஆய்வகத்திற்கு கொண்டு வரச் செய்து, ஆராய்ச்சியாளர்களை அதையும் முற்றிலுமாக அழித்துள்ளனர்.

இதுபோல உலகில் மொத்தமாக அழிக்கப்பட்ட இன்னொரு வைரஸ் பெரியம்மை நோய் வைரஸ் ஆகும்!

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...