???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் 0 சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ரூபாய் நோட்டில் 'கதை' எழுதாதீர்கள்: ரிசர்வ் வங்கி கண்டிப்பு

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுலை   17 , 2015  06:40:22 IST

நோட்டுப் புத்தகங்களில் எழுதலாம். ஆனால், ரூபாய் நோட்டுகளில் எழுத வேண்டாம். அப்படி எழுதினால், ரூபாய் நோட்டு கள்ள நோட்டா, நல்ல நோட்டா என்ற வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
 
இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூபாய் நோட்டுகளில் வெள்ளையாக இருக்கும் பகுதியில் உள்ள பாதுகாப்பு குறியீடு மூலமாகவே அது நல்லா நோட்டா என்பதை கண்டுபிடிக்க முடியும். அதில் பொதுமக்கள் ஏதேனும் எழுதிவிட்டால், அந்த வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும். எனவே, பொதுமக்களும், நிறுவனங்களும், சில வங்கிகளும், ரூபாய் நோட்டுகளில் எதையும் எழுத வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...