???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஈழத்தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் : ஜெனீவா மனித உரிமை கூட்டத்தில் வைகோ பேச்சு 0 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு கண்டனம் : திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் 0 பாராளுமன்ற நெறிமுறைக் குழுத் தலைவராக அத்வானி மீண்டும் நியமனம் 0 எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் : அமைச்சர் தகவல் 0 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்?: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் 0 ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் அவசர ஆலோசனை 0 ஆளுநரைச் சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 0 திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீதான குண்டர் சட்டம் ரத்து 0 பிக்பாஸ் 100வது நாள் நிகழ்ச்சி: ஓவியா பங்கேற்கிறார்! 0 பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல்: தாயார் கோரிக்கை 0 செயல்படாத நிறுவனத்தின் இயக்குநர்: சசிகலாவின் பெயரை நீக்கியது மத்திய அரசு 0 பத்மநாபசுவாமி கோவிலில் வழிபட ஜேசுதாசுக்கு அனுமதி 0 தமிழகம் வருகிறார் பொறுப்பு ஆளுநர்! 0 18 தொகுதிகளும் காலியாக உள்ளதாக அறிவிப்பு! 0 ஆளும் கட்சி குழப்பத்தை பயன்படுத்தி கொள்வதில் தவறில்லை: திமுக
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

2005க்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை 2015 ஜூன் 30க்குள் வங்கிகளில் மாற்றலாம்: ரிசர்வ் வங்கி

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   24 , 2014  00:11:01 IST

அச்சிடப்பட்ட ஆண்டு இடம்பெறாத, 2005ம் ஆண்டுக்கு முந்தைய 500 ரூபாய் 1000 ரூபாய் உள்ளிட்ட கரன்சி நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்வதற்கான அவகாசத்தை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது. அதன்படி, இதற்கான காலக்கெடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கி வெளியிடும் ரூபாய் நோட்டுக்களில், அச்சிட்ட ஆண்டு இடம்பெற்றுள்ளது. அது இடம்பெறாத, 2005க்கு முந்தைய 500 மற்றும் 1000 ரூபாய் உள்ளிட்ட கரன்சி நோட்டுக்களை வங்கிகள் மூலம் திரும்பப் பெறுவதற்கு கடந்த ஜனவரி 22ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. கடந்த ஏப்ரல் 1ம் தேதி வரை அளித்திருந்த அவகாசத்தை 2015 ஜனவரி 1ம் தேதியாக ரிசர்வ் வங்கி நீட்டித்திருந்தது. அதையும் இப்போது மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...