???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு! 0 தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது! 0 அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் 0 நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் 0 இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் 0 நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் 0 நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு 0 அத்திவரதர் தரிசனத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி 0 புதுச்சேரி ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: முதல்வர் நாராயணசாமி உத்தரவு 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நெருங்குகிறது உள்ளாட்சித் தேர்தல்? - இடஒதுக்கீடு பட்டியல் வெளியீடு

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   03 , 2019  01:42:49 IST

தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான இடஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. எனவே, விரைவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியாகுமென தெரிகிறது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் நிறைவடைந்தும் தமிழகத்தில் நீண்ட காலமாக தேர்தல் நடைபெறவில்லை. முன்னதாக இடஒதுக்கீட்டில் பழங்குடி மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கபடவில்லை என திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டதால், தேர்தல் ரத்து செய்யப்பட்ட்டது.

தற்போது மீண்டும் இடஒதுக்கீடு  பட்டியலை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. இதில்,  உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள் போட்டியிட 50% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பட்டியல் இன மக்கள், பழங்குடியினருக்கு மக்கள் தொகையின் அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பொதுப்பிரிவு மற்றும் பட்டியலின மக்கள் பிரிவு என அனைத்திலும் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படுமெனவும் தமிழக அரசின் அரசாணை கூறுகிறது.


English Summary
Reservation datas for localbody elections Released

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...