???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ 0 கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு! 0 கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்?: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி 0 சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் 0 எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி 0 மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் 0 கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு 0 சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல் 0 'பெரியார் குத்து' பாடலை வெளியிட்ட சிம்பு குழுவுக்கு பாராட்டு! 0 திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது! 0 முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்? தினகரன் கேள்வி 0 ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை 0 எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி 0 கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 0 வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தண்டனையை எதிர்த்து பாலகிருஷ்ணா ரெட்டி மேல்முறையீடு!

Posted : புதன்கிழமை,   ஜனவரி   09 , 2019  23:22:55 IST

பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு, சிறப்பு நீதிமன்றம், 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 ஆண்டுக்கு மேல் குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என்பதால், அமைச்சர் பதவியை பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமா செய்தார்.   இந்த நிலையில், பாலகிருஷ்ண ரெட்டி சார்பாக அவரது வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். 
 
மேல்முறையீட்டு மனுவில், தங்கள் தரப்புக்கு போதுமான அவகாசம் அளிக்கப்படவில்லை என்றும், தங்களை முறையாக விசாரிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தவும் தங்கள் தரப்புக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...