???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ’இனி எச்சரிக்கையாக பேசுங்க ராகுல்’: உச்சநீதிமன்றம் அறிவுரை 0 ரஃபேல் மறுசீராய்வு வழக்கு தள்ளுபடி! 0 ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன் 0 செல்போன் கண்டுபிடித்தவரை மிதிக்க வேண்டும்: அமைச்சர் பாஸ்கரன் 0 ரூ.300 கோடி வசூல் செய்த பிகில்! 0 சிலைகளை மீட்க பிரதமர் மோடியே காரணம்: தமிழக அரசு 0 எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி குறைந்தது! 0 பெண்ணியம், நாத்திகம் போன்றவை தீவிரவாத எண்ணங்கள்: சவுதி அரேபியா 0 மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி ! 0 பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி 0 இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியா வருகை 0 ரஜினி அரசியல் கட்சி நடத்துகிறாரா? முதல்வர் பழனிசாமி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழ்தேசிய கூட்டமைப்புடன் நேரடி பேச்சுவார்த்த நடத்த இலங்கை அரசு தயார்

Posted : வியாழக்கிழமை,   ஆகஸ்ட்   28 , 2014  04:59:55 IST

தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவது தொடர்பாக, தமிழ்தேசிய கூட்டமைப்புடன் நேரடி பேச்சுவார்த்த நடத்த இலங்கை அரசு தயாராக உள்ளதாக, அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் கூறியுள்ளார். செய்தியாளர் சந்திப்பின் போது இவ்வாறு கூறிய அவர், இதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தை தொடர்பாக எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், இந்தியாவுக்கோ வேறு நாட்டிற்கோ சென்று தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்துவதை விட, இலங்கையின் தெரிவுக்குழு முன்பு ஆலோசனைகளை முன்வைக்கலாம் எனவும் அமைச்சர் பிரேம்ஜயந்த் கூறியுள்ளார். இலங்கையின் 13ஆவது சட்ட திருத்தத்தை மீறி, தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க முடியாது என்பதற்கு தேவையான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...