???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் 0 கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம்! 0 தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார்! 0 சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது! 0 மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே 0 சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை! 0 "மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்" 0 யார் பாதிக்கப்பட்டிருக்கா சொல்லுங்க: எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்! 0 வண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடரும் போராட்டம்! 0 வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம்! 0 சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு! 0 மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல்! 0 டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு 0 மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

floccinaucinihilipilification! முடிஞ்சா இந்த வார்த்தையை உச்சரிங்க பார்க்கலாம்!

Posted : சனிக்கிழமை,   ஆகஸ்ட்   24 , 2019  02:46:01 IST

சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் இந்திய நாணய கொள்கை பற்றிய அறிக்கையில் floccinaucinihilipilification என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்தார்.

 

உச்சரிக்கவே முடியாத இந்த வார்த்தைக்கு ’எதையும் மதிப்பற்றது என்றே சொல்லுகின்ற வழக்கம்’ என்று பொருள். இந்த வார்த்தையை பார்த்ததும் பலர் கதறிவிட்டார்கள். ஏற்கனவே சசிதரூர் பயன்படுத்தும் சொற்களால் மிரண்டுபோயிருக்கும் இந்தியர்கள் இந்த சொல்லை கச்தி காந்ததாஸ் எங்கிருந்து எடுத்திருப்பார் என்று தலையை பிய்த்துக்கொண்டு யோசித்ததில் இதுவும் சசிதரூர் வேலைதான் என்று தெரியவந்தது. 2008யில் இதே சொல்லை ட்விட்டரில் பயன்படுத்தி உள்ளார் இந்த வார்த்தை மன்னர்!

 

சக்தி காந்ததாஸும் இந்த வார்த்தைக்கு மயங்கிவிட்டார் போலிருக்கிறது. இந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த எதாவது வார்த்தையை கண்டுபுடிங்க சாமி...பிரயோசனமாக இருக்கும்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...