???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை 0 வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் 0 அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு 0 இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 0 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் 0 மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் 0 தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் 0 தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு 0 பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது! 0 தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

முப்படை முதல் தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமனம்!

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   30 , 2019  22:54:43 IST

இந்தியாவின் தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளுக்கும் சேர்ந்து ஒரே தலைமைத் தளபதி பதவியை உருவாக்குவதற்கு மத்திய அமைச்சரவை கடந்த செவ்வாய்க் கிழமை ஒப்புதல் அளித்தது. தலைமைத் தளபதி அதிகபட்சமாக 65 ஆண்டுகள் வரை பணியில் நீடிக்கலாம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் விதிகளை மாற்றியுள்ளது.

தற்போது ராணுவத் தளபதியாக இருக்கும் பிபின் ராவத், இன்று பதவி ஓய்வு பெறவுள்ளார். இந்த நிலையில், முப்படையின் முதல் தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். அணு ஆயுதம் தொடர்பான உத்தரவிடும் அதிகாரிக்கான ஆலோசகராகவும் இவர் செயல்படுவார்.

தற்போது பிபின் ராவத்தின் வயது 61. முப்படையின் தலைமைத் தளபதியாக அதிகபட்சமாக 65 வயது பணியாற்றலாம் என்று விதிகளில் நேற்று திருத்தம் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், ஒருவர் எத்தனை ஆண்டுகாலம் தலைமை தளபதியாக பணியாற்றலாம் என்று முடிவு செய்யப்படவில்லை.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...