???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு 0 தமிழகத்தில் பால், தயிர் விலை உயர்வு! 0 காஷ்மீர்: நிதி ஆயோக் உறுப்பினர் சர்ச்சை பேச்சு 0 மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினி வீடு முற்றுகை: த.பெ.தி.க. 0 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு 0 சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சை: ஷீரடியில் கடையடைப்பு 0 பொங்கல் மது விற்பனை: கடந்த ஆண்டைவிட 10% அதிகம்! 0 கார் - லாரி மோதல்: நடிகை ஷாபனா ஆஸ்மி படுகாயம் 0 ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை: நமல் ராஜபக்ச 0 கூட்டணி குறித்து பொது வெளியில் பேச வேண்டாம்: ஸ்டாலின் அறிவுறுத்தல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சூர்யா படத்தை இயக்கும் புதிய இயக்குநர்!

Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   22 , 2019  09:06:43 IST

'இன்று நேற்று நாளை' திரைப்படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தனை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
 
இப்போது சுதா கொங்காரா இயக்கும் 'சூரரைப் போற்று' படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதன் பிறகு ஹரி, சிறுத்தை சிவா ஆகியோரது படங்களில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரவிக்குமார் இப்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கும் பணியில் இருக்கிறார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...